NPTI அணுசக்தி நிறுவனத்தில் வேலை 2020

0
NPTI அணுசக்தி நிறுவனத்தில் வேலை 2020
NPTI அணுசக்தி நிறுவனத்தில் வேலை 2020

NPTI அணுசக்தி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசின் NPTI எனப்படும் அணுசக்தி பயிற்சி நிறுவனத்தில் Director General பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் NPTI
பணியின் பெயர் Director General
பணியிடங்கள் 1
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 8 வார காலத்திற்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : Director General

காலியிடங்கள் :

Director General பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வயதானது அதிகபட்சம் 56 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • மத்திய அரசின் கீழ் குறைந்தபட்சம் மூன்று வருட காலத்திற்கு தலைமை பொறியாளராக அல்லது அதற்கு சமமான பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும். (அல்லது)
  • மாநில மின்சார வாரியத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்று வருட காலத்திற்கு பணியாரியவராக இருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,24,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 8 வார காலத்திற்குள் The Under Secretary, T&R Section, Ministry of Power, ‘F’ Wing, 2nd Floor, Gate No. 2, Nirman Bhawan, Maulana Azad Road, New Delhi-110011 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டு வெளியானதில்.

NPTI Recruitment 2020

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!