NPPA ஆணையத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
NPPA ஆணையத்தில் 30+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
NPPA ஆணையத்தில் 30+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
NPPA ஆணையத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) சார்பில் முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இதில் Young Professional மற்றும் Consultant பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NPPA வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • NPPA அறிவிப்பின்படி Young Professional பணிக்கு 12 பணியிடங்கள் மற்றும் Consultant பணிக்கு 21 பணியிடங்கள் என மொத்தம் 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Young Professional பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Mathematics / Econometrics / Statistics/ Economics படித்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • Consultant பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Law, LLM, LLB, M.Pharma, Degree in Engineering படித்திருக்க வேண்டும்.
  • Young Professional பதவிக்கு 32 வயது என்றும், Consultant பதவிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Young Professional பணிக்கு ரூ.40,000/- மற்றும் Consultant பதவிக்கு ரூ.50,000/- என்று பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் Computer Proficiency Test மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று தங்களின் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளான 20.12.2021 அன்று மாலைக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!