NPL நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!  

0
NPL நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!  
NPL நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!  
NPL நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய உடல் ஆய்வகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Scientist பணிக்கு என 25 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனேவ தகுதியானவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும். கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Physical Laboratory (NPL)
பணியின் பெயர் Scientist
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022 & 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தேசிய உடல் ஆய்வகம் காலிப்பணியிடங்கள்:

தேசிய உடல் ஆய்வகதில் (NPL) காலியாக உள்ள Scientist பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் M.E, M.Tech, Ph.D Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்கலாம்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!

Scientist அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் முன்னனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Scientist வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 23.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

NPL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Pay Level 11 படி ரூ.1,16,398/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

NPL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Written Test
Interview

NPL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / PwBD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், CSIR பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

NPL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 23.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!