தேர்வு, நேர்காணல் இல்லாமல் NPCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் !

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NPCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் !
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NPCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் !
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NPCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் !

NPCIL எனப்படும் இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 100 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPCIL மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Electrician – 47, Fitter – 47, Instrument Mechanic – 18, Electronic Mechanic – 18, PSAA / COPA – 10, Welder – 10, Turner – 10, Machinist – 08 மற்றும் Refrigeration & Air Conditioning Mechanic – 09 பணியிடங்கள் என மொத்தம் 177 பணியிடங்கள் Trade Apprentice பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electrician, Fitter, Instrument Mechanic, Welder, Turner போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.07.2022 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 14 வயது எனவும், அதிகபட்சம் 24 வயது எனவும் NPCIL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், OBC(NCL) பிரிவினருக்கு 03 ஆண்டுகள் மற்றும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள நபர்கள் ITI-யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Short List செய்யப்பட்டு Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணியின் போது ரூ.7,700 முதல் ரூ.8,855/- வரை மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் – ரூ.25,000 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அணுசக்தி கழக Trade Apprentice பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.07.2022 க்குள் தபால் செய்ய வேண்டும்.

Download NPCIL Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!