NPCIL நிறுவனத்தில் 8/ 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை – 90+ காலிப்பணியிடங்கள்..!

0
NPCIL நிறுவனத்தில் 8/ 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை - 90+ காலிப்பணியிடங்கள்..!
NPCIL நிறுவனத்தில் 8/ 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை - 90+ காலிப்பணியிடங்கள்..!
NPCIL நிறுவனத்தில் 8/ 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை – 90+ காலிப்பணியிடங்கள்..!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Trade Apprentice பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 91
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NPCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trade Apprentice பணிக்கென 91 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Carpenter – 2 பணியிடங்கள்
  • Computer Operator and Programming Assistant – 11 பணியிடங்கள்
  • Draughtsman (Civil/ Mechanical) – 5 பணியிடங்கள்
  • Electrician – 14 பணியிடங்கள்
  • Electronics Mechanic – 6 பணியிடங்கள்
  • Fitter – 21 பணியிடங்கள்
  • Instrument Mechanic – 6 பணியிடங்கள்
  • Laboratory Assistant – Chemical Plant – 5 பணியிடங்கள்
  • Machinist – 4 பணியிடங்கள்
  • Mason – 3 பணியிடங்கள்
  • Plumber – 2 பணியிடங்கள்
  • Welder -7 பணியிடங்கள்
  • Turner – 5 பணியிடங்கள்
NPCIL கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு/10ம் வகுப்பு/12ம் வகுப்பு/ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 16 என்றும் அதிகபட்சம் 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NPCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NPCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!