NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்பைடையில் பணியிடங்கள்!

0
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021

NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்பைடையில் பணியிடங்கள்!

NPCIL எனப்படும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Trade Apprentice பதவிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 107 பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.09.2021 க்குள் ஆன்லைனில் அல்லது 27.09.2021 அறிவிப்பில் உள்ள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL 
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 107
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL காலிப்பணியிடங்கள்:
  • Fitter- 30
  • Turner- 04
  • Machinist- 04
  • Electrician- 30
  • Electronic Mechanic- 30
  • Welder- 04
  • Computer Operator and Programming Assistant (COPA)- 05

மொத்தமாக 107 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice வயது வரம்பு:

13/09/2021 தேதி யின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NPCIL கல்வி தகுதி:

விண்ணப்பித்தாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NPCIL உதவித்தொகை :

குறைந்தபட்சம் ரூ.7700/- முதல் அதிகபட்சம் ரூ.8855/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.

Apprentice தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஐ.டி.ஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் மூலமாக 13/09/2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அல்லது விண்ணப்பபடிவத்தினை 27/09/2021க்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification for NPCIL Recruitment 2021

Registration for NPCIL Recruitment 2021

Login for NPCIL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!