NPCIL நிறுவனத்தில் 250 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை!!

0
NPCIL நிறுவனத்தில் 250 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை!!
NPCIL நிறுவனத்தில் 250 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை!!

NPCIL நிறுவனத்தில் 250 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Trade Apprentice பணிகளுக்கு 250 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCIL Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் 15.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI Course முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் உயரம் 137 செமீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாக Shortlist செய்யப்படுவர். அதன் பின்னர் Medical Examination தேர்விற்கு அழைக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள ​அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Official NPCIL Notification PDF 2021 

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!