NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 295 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

0
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 295 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 295 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 295 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

Nuclear Power Corporation India Ltd (NPCIL) எனப்படும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 295 காலியிடங்கள் உள்ளன. NPCIL ஆட்சேர்ப்பு 2023க்கான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 295
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  • Fitter : 25 பணியிடங்கள்
  • Turner : 09பணியிடங்கள்
  • Electrician : 33 பணியிடங்கள்
  • Welder : 38 பணியிடங்கள்
  • Electronics Mechanic : 16 பணியிடங்கள்
  • Instrument Mechanic : 06 பணியிடங்கள்
  • Carpenter : 19 பணியிடங்கள்
  • Plumber : 20 பணியிடங்கள்
  • Wireman : 16 பணியிடங்கள்
  • Diesel Mechanic : 07 பணியிடங்கள்
  • Mechanical Motor Vehicle : 07 பணியிடங்கள்
  • Machinist : 13 பணியிடங்கள்
  • Painter : 18 பணியிடங்கள்
  • Draughtsman (Mechanical) : 02 பணியிடங்கள்
  • Draughtsman (Civil) : 02 பணியிடங்கள்
  • Information and Communication Technology System Maint : 18 பணியிடங்கள்
  • COPA : 18 பணியிடங்கள்
  • Stenographer (English) : 02 பணியிடங்கள்
  • Stenographer (Hindi) : 02 பணியிடங்கள்
  • Secretarial Assistant : 04 பணியிடங்கள்

என மொத்தம் 295 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NPCIL Apprentice கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hero MotoCorp நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:
  • One Year ITI Course : ரூ. 7,700/- pm
  • Two Years ITI Course : ரூ . 8,855/- pm
வயது வரம்பு:

25/01/2023 தேதியின்படி 14 வயதுக்கு குறைவாகவும் 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்திய அரசு வழிகாட்டுதல்கள் படி, SC/ST க்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள் மற்றும் PWBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :-

ஐ.டி.ஐ.யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பயிற்சியாளர்களின் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி 25 ஜனவரி 2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!