இந்திய அணுசக்தி கழகத்தில் அருமையான வேலை – ITI தேர்ச்சி போதும்..!

0
இந்திய அணுசக்தி கழகத்தில் அருமையான வேலை - ITI தேர்ச்சி போதும்..!
இந்திய அணுசக்தி கழகத்தில் அருமையான வேலை - ITI தேர்ச்சி போதும்..!
இந்திய அணுசக்தி கழகத்தில் அருமையான வேலை – ITI தேர்ச்சி போதும்..!

இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) BOARD ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Trade Apprentice பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nuclear Power Corporation of India (NPCIL)
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Trade Apprentice பணிக்கு என்று கீழுள்ளவாறு மொத்தமாக 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Fitter – 25 பணியிடம்.
  • Electrician – 13 பணியிடம்.
  • Electronic Mechanics – 12 பணியிடம்.
NPCIL கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Fitter / Electrician / Electronic Mechanics பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN’s Best Coaching Center

NPCIL வயது வரம்பு:

16.06.2022 அன்றைய நாளின் படி, 14 வயது முதல் 24 வயதுக்கு இடப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

NPCIL உதவி தொகை:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் மாத உதவித் தொகையாக ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை வழங்கப்படும்.

NPCIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் மதிப்பெண் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
NPCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!