நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலை – 72 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

0
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலை - 72 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலை – 72 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

Nurse, Stipendiary Trainee, Scientific Assistant, Pharmacist B, Operation Theatre Assistant, Operator, Maintainer, Assistant Gr 1 & Steno Gr 1 பணியிடங்களை நிரப்ப நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPCIL அறிவிப்பின்படி Nurse, Stipendiary Trainee, Scientific Assistant, Pharmacist B, Operation Theatre Assistant, Operator, Maintainer, Assistant Gr 1 & Steno Gr 1 பணிக்கு 72 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ Diploma/ B.Sc. Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2021ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download NPCIL Notification 2021 

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!