45 ஆயிர ஊதியத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை !

0
45 ஆயிர ஊதியத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை 2021 !
45 ஆயிர ஊதியத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை 2021 !

45 ஆயிர ஊதியத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை !

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Scientific Assistant, Leading Fireman, Driver Cum Pump Operator, Assistant Grade 1 & Steno Grade பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Scientific Assistant, Leading Fireman, Driver Cum Pump Operator, Assistant Grade 1 & Steno Grade
பணியிடங்கள் 11
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Scientific Assistant, Leading Fireman, Driver Cum Pump Operator, Assistant Grade 1 & Steno Grade பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NPCIL வயது வரம்பு :

அதிகபட்சம் 32-35 வயதிற்குள் இருப்பவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

இந்திய அணுசக்தி கழக கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Applications செயல்பாடுகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

அணுசக்தி கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NPCIL விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NPCIL Recruitment 2020 Notification PDF

Apply Online 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!