NPCIL நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் – டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
NPCIL நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் - டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
NPCIL நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் - டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
NPCIL நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் – டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Scientific Assistant, Stipendiary Trainees, Nurse-A, Pharmacist/B, Assistant Grade-1, Steno Grade-1 பணிகளுக்கு 243 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய அணுசக்தி கழகம்(NPCIL)
பணியின் பெயர் Scientific Assistant, Stipendiary Trainees, Nurse-A, Pharmacist/B, Assistant Grade-1, Steno Grade-1
பணியிடங்கள் 243
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL பணியிடங்கள்:

இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில் Scientific Assistant, Stipendiary Trainees, Nurse-A, Pharmacist/B, Assistant Grade-1, Steno Grade-1 பணிகளுக்கு 243 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Assistant Grade கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, டிப்ளமோ, B.Sc., Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

NPCIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – தேர்வு கிடையாது | நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள்!

Exams Daily Mobile App Download
இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு ஊதிய விவரம்:

இந்த வேலைவாய்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் குறைந்தப்பட்சம் ரூ.10,500 மற்றும் அதிகபட்சம் ரூ.44,900 உதவித்தொகையாக வழங்கப்படும்.

NPCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், Skill Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணுசக்தி கழக வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!