NPCIL வேலைவாய்ப்பு 2021 – ரூ.67 ஆயிர ஊதியத்தில் 72 காலிப்பணியிடங்கள் !!

0
NPCIL வேலைவாய்ப்பு 2021 - ரூ.67 ஆயிர ஊதியத்தில் 72 காலிப்பணியிடங்கள் !!
NPCIL வேலைவாய்ப்பு 2021 - ரூ.67 ஆயிர ஊதியத்தில் 72 காலிப்பணியிடங்கள் !!
NPCIL வேலைவாய்ப்பு 2021 – ரூ.67 ஆயிர ஊதியத்தில் 72 காலிப்பணியிடங்கள் !!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Technical officer/D (Mechanical, Electrical and Civil), Medical Officer/D (Specialists), Medical Officer/c (GDMO), Dy. Chief fire Officer/A மற்றும் Station Officer/A பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அதில் இப்பணிக்கு 72 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 20.04.2021 தேதியின் படி, மருத்துவ அலுவலர் / சி (ஜி.டி.எம்.ஓ) பதவிக்கு விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப அலுவலர் / டி, மருத்துவ அலுவலர் / டி மற்றும் நிலைய அலுவலர் அதிகபட்ச வயதானது 40 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • HSC (10+2) தேர்ச்சியுடன் Divisional Officer’s Course போன்றவற்றில் தேர்ச்சி மற்றும் 05-06 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் அல்லது B.E. in Fire Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலமாக 20.04.2021 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!