இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.44,900/-

0
இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு 2021 மாத ஊதியம் ரூ.44,900

இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.44,900/-

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Scientific Assistant, Leading Fireman, Driver Cum Pump Operator, Assistant Grade 1 & Steno Grade பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அங்கு 11 காலியிடங்கள் Scientific Assistant, Leading Fireman, Driver Cum Pump Operator, Assistant Grade 1 & Steno Grade பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 32-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது விரைவில் முடிவடைய உள்ளதால் எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Scientific Assistant, Leading Fireman, Driver Cum Pump Operator, Assistant Grade 1 & Steno Grade
பணியிடங்கள் 11
வயது வரம்பு 32-35
கல்வித்தகுதி Graduation Degree
ஊதியம் Rs.44,900/-
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

NPCIL Recruitment 2020 Notification PDF

Apply Online 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!