NPCIL 80 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

0
NPCIL 80 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
NPCIL 80 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

NPCIL 80 காலிப்பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 80 Trade Apprentice பணியிடங்களுக்களான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.01.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கு இன்றே கடைசி நாளாகும்

NPCIL பணியிடங்கள் :

80 Trade Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

16 முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்களாவர்.

கல்வித்தகுதி :

ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கு பணிபுரிய வேண்டுமென அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notification Pdf

Apply Online

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!