NPCIL ஆட்சேர்ப்பு 2020 அறிவிப்பு

0
npcil recruitment 2020 apply
npcil recruitment 2020 apply

NPCIL ஆட்சேர்ப்பு 2020 அறிவிப்பு

NPCIL ஆனது 185 Stipendiary Trainee & Driver cum Pump Operator cum Fireman பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 31.12.2019 முதல் 21.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 185 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு

18 முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

10 / 12 / ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 10500 முதல் 21700 வரை வழங்கப்படும்.

Download NPCIL Recruitment 2020 Notification

Apply Online NPCIL Recruitment 2020 – Available Soon

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!