இந்திய அணுசக்தி கழகத்தில் 90 ஆயிர ஊதியத்தில் வேலை !!

0
இந்திய அணுசக்தி கழகத்தில் 90 ஆயிர ஊதியத்தில் வேலை !!
இந்திய அணுசக்தி கழகத்தில் 90 ஆயிர ஊதியத்தில் வேலை !!

இந்திய அணுசக்தி கழகத்தில் 90 ஆயிர ஊதியத்தில் வேலை !!

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டுள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) இருந்து Senior Assistant Company Secretary பணிகளுக்கு என அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Graduation in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.13,396/- முதல் அதிகபட்சம் ரூ.92,196/- வரை ஊதியம் வழங்கப்படும்
  4. Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  5. General, OBC EWS விண்ணப்பதாரர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும். ஏனைய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக பதிவு செய்து கொள்ளலாம். அந்த அவகாசம் நாளையோடு முடிவு பெற உள்ளதால் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Senior Assistant Company Secretary
பணியிடங்கள் 01
வயது வரம்பு 40
கல்வித்தகுதி Graduation Degree
ஊதியம் Rs.13,396/- to Rs.92,196/-
தேர்ந்தெடுக்கும் முறை Personal Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.500
கடைசி தேதி  05.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

NPCIL Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!