+2 முடித்தவர்க்கு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை

0
+2 முடித்தவர்க்கு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை
+2 முடித்தவர்க்கு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை

+2 முடித்தவர்க்கு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை

NUCLEAR POWER CORPORATION OF INDIA நிறுவனம் Driver – cum- PUMP Operator-cum-Fireman-A பணியிடங்களுக்கான 04 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான மாத ஊதியமாக ரூ.21,000 சம்பளமாக நியமிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர்

NUCLEAR POWER CORPORATION OF INDIA
பணிகள்

Driver – cum- PUMP Operator-cum-Fireman-A

மொத்த பணியிடங்கள்

04
விண்ணப்பிக்கும் முறை

தபால் முறை

விண்ணப்பிக்க கடைசி தேதி

25.01.2021

NUCLEAR POWER CORPORATION OF INDIA நிறுவனத்தின் காலிப்பணி  இடங்கள்:

NUCLEAR POWER CORPORATION OF INDIA நிறுவனம்  Driver – cum- PUMP Operator-cum-Fireman-A பணிக்கு 4 காலி இடங்கள் உள்ளதாக  அறிவித்துள்ளது.

NPCIL  நிறுவனத்தின் கல்வித்தகுதி:

NPCI நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க இருப்பவர்கள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NUCLEAR POWER CORPORATION OF INDIA வயது வரம்பு:

NUCLEAR POWER CORPORATION OF INDIA நிறுவனத்தில் பணிபுரிய 18 முதல் 27 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

NPCIL நிறுவனத்தின் மாத ஊதியம்:

NPCI நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இப்பணிக்கு மாதம் ரூ.21,700/- ஊதியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL தேர்வு செய்யும் முறை:

Driver–cum-PUMP Operator-cum-Fireman-A  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி, வாகன ஓட்டும் திறமை போன்றவை முதலில் சோதிக்கப்பட்டு, பின்னர் தேர்வானவர்கள் முதல் கட்ட  தேர்வுக்கு  (Preliminary Test ) அனுமதிக்கப்படுவார்கள்.

NPCIL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் நுழைவுசீட்டை www.npcl.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களை இணைத்து 25.01.2021 ம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

முகவரி:

Deputy Manager (HRM),
HRM Section,
Madras atomic Power Station,
Nuclear Power Corporation of India Limited,
Kalpakkam- 603102.

Download Notification Pdf

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!