NPCIL ஆட்சேர்ப்பு 2020 | 102 காலிப்பணியிடங்கள்

1
NPCIL ஆட்சேர்ப்பு 2020 | 102 காலிப்பணியிடங்கள்
NPCIL ஆட்சேர்ப்பு 2020 | 102 காலிப்பணியிடங்கள்

NPCIL ஆட்சேர்ப்பு 2020 | 102 காலிப்பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) ஆனது அறிவியல் உதவியாளர் / தொழில்நுட்ப வல்லுநர் (Scientific Assistant B / Technician B) ஆகிய காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 15.01.2020 முதல் 31.01.2020 வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

  • அறிவியல் உதவியாளர் – 56
  • தொழில்நுட்ப வல்லுநர் – 46

என மொத்தம் 102 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.

கல்வித் தகுதி :

பொறியியல் /டிப்ளோமா பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 21700 முதல் ரூ.. 35400 /- வரை வழங்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரியினை கீழே பெற்று கொள்ளலாம்.

Notification PDf

Apply Online

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!