டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை
டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை

டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை 2020

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு என மொத்தமாக 206 காலியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  2. Diploma/ Bachelor Degree தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  3. குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்
  4. விண்ணப்பதாரிகள் Test/ Interview/ Skill Test செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க 24.11.2020 அன்றே கடைசி நாள் என அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

NPCIL Recruitment 2020 

நிறுவனம் NPCIL 
பணியின் பெயர் Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman
பணியிடங்கள் 206
வயது வரம்பு 18-40
கல்வித்தகுதி Diploma/ Bachelor Degree
ஊதியம் Rs.16,000 to Rs.44,900
தேர்ந்தெடுக்கும் முறை Test/ Interview/ Skill Test
கடைசி தேதி  24.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!