NPCIL Technician – B, Stipendiary Trainee பணியிட அறிவிப்பு 2019 வெளியானது

0
NPCIL Recruitment 2019
NPCIL Recruitment 2019

NPCIL Technician – B, Stipendiary Trainee பணியிட அறிவிப்பு 2019 

Nuclear Power Corporation Of India Limited (NPCIL) ஆனது Driver Grade-I, Technician-B, Stipendiary Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 06.01.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள் : 137

வயது வரம்பு :
18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
Driver Grade-I: 19,900/-
Technician-B: Rs. 21,700/-
Scientific Assistant: Rs. 35,400/-
Stipendiary Trainee/ Technician (ST/TM): 1st yr Rs.10,500/- & 2nd yr Rs.12,500/-
Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA):1st yr Rs.16000/- & 2nd yr Rs. 18000/-

Download NPCIL Recruitment 2019 Pdf

Apply Online

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!