இந்திய அணுசக்தி கழகத்தில் 80+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்திய அணுசக்தி கழகத்தில் 80+ காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அணுசக்தி கழகத்தில் 80+ காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அணுசக்தி கழகத்தில் 80+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Scientific Assistant, Stipendiary Trainees, Nurse-A, Pharmacist/B, Assistant Grade-1, Steno Grade-1 பணிகளுக்கு 89 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய அணுசக்தி கழகம்(NPCIL)
பணியின் பெயர் Nurse – A, Stipendiary Trainee/ Scientific Assistant, Pharmacist-B & Others
பணியிடங்கள் 89
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL பணியிடங்கள்:

இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில் Nurse – A, Stipendiary Trainee/ Scientific Assistant, Pharmacist-B, Operation Theatre Assistant (Technician-B), Stipendiary Trainee /Technician, Assistant Grade-1, Steno Grade-1 பணிகளுக்கு மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Nurse கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, டிப்ளமோ Nursing, B.Sc.(Nursing), Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

NPCIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.23,000/-

Exams Daily Mobile App Download
Assistant Grade 1 ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பிணியின் அடிப்படையில் ரூ.10,500/- முதல் ரூ.44,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!