NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL வேலைவாய்ப்பு:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனம் நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியினை பற்றிய விவரங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL காலிப்பணியிடங்கள்:

NPCIL நிறுவனத்தில் Trade Apprentice பணிகளுக்கு 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. Fitter – 20 பணியிடங்கள், Turner – 4 பணியிடங்கள், Machinist – 2 பணியிடங்கள், Electrician – 30 பணியிடங்கள், Structural Welder & Gas Cutter – 4 பணியிடங்கள், Electronics Mechanic – 9 பணியிடங்கள், Draughtsman (Civil) – 4 பணியிடங்கள், Surveyor – 2 பணியிடங்கள்.

TN Job “FB  Group” Join Now

Apprentice தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் 15.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI Course முடித்திருந்தால் போதுமானது. மேலும், விண்ணப்பதாரரின் உயரம் 137 செமீக்கு குறையாமலும், எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாக Shortlist செய்யப்படுவர். அதன் பின்னர் Medical Examination தேர்விற்கு அழைக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 15ம் தேதியான நாளைக்குள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Official Notification

Online Application Link

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!