NLCIL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2022 – முழு விவரங்கள் இதோ!

0
NLCIL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2022 - முழு விவரங்கள் இதோ!
NLCIL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2022 - முழு விவரங்கள் இதோ!
NLCIL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2022 – முழு விவரங்கள் இதோ!

NLCIL என்னும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் NLCIL நிறுவனம் ஆனது Voucher First Aid Training என்னும் பயிற்சி வகுப்பை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பயிற்சி வகுப்பு பற்றிய முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனத்தின் பெயர்   NLC India Limited
பயிற்சியின் பெயர் Voucher First Aid Training
பயிற்சிக்கான இடங்கள் 40
விண்ணப்பிக்க முறை Online
விண்ணப்பிக்க இறுதி நாள் 03.10.2022
பயிற்சிக்கான இடங்கள்:

NLCIL நிறுவனம் நடத்தவுள்ள Voucher First Aid Training பயிற்சி வகுப்புக்கென மொத்தமாக 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்கான தகுதிகள்:

இந்த பயிற்சி வகுப்புப்பில் NLCIL நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் உதவி பெறும் நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ரூ.1,05,000/- ஊதியம்!

பயிற்சிக்கான கட்டணம்:

Voucher First Aid Training பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் NLCIL நிறுவன ஊழியர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.8850/- (ரூ.7,500/- + 18% GST) பயிற்சி கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிற்சிக்கான கால அளவு:

Voucher First Aid Training பயிற்சியானது 10.11.2022 அன்று தொடங்கப்பட்டு 21.11.2022 அன்று வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விதம்:

Voucher First Aid Training பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 03.10.2022 அன்று வரை மட்டுமே இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

பயிற்சி நடைபெறும் இடம்:

Industrial Medical Centre,
NLC India Hospital,
Neyveli.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!