NPCIL வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் FT General Surgeon & FT GDMO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் FT General Surgeon & FT GDMO
பணியிடங்கள் 02
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் FT General Surgeon & FT GDMO பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

GDMO வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NPCIL கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் MBBS/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.72,600/- முதல் அதிகபட்சம் ரூ.87,200/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

NPCIL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!