NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 225 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!

0
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 225 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 225 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 225 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Executive Trainees பணிக்கு என மொத்தமாக 225 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, தேர்வு செய்யும் முறை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Executive Trainess பணிக்கு என மொத்தமாக 225 இடங்கள் Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation, Civil ஆகிய துறைகளில் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் B.E/ B.Tech/ B.Sc in Engineering/ M.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 முதல் 41 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • Executive Trainees பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.55,500/- முதல் அதிகபட்சம் ரூ.56,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TN’s Best Coaching Center

  • விண்ணப்பதாரர் GATE தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!