இந்திய அணுசக்தி கழகத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
இந்திய அணுசக்தி கழகத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
இந்திய அணுசக்தி கழகத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய அணுசக்தி கழகத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Executive Trainees பணியிடங்களை நிரப்ப இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 09.03.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Executive Trainee
பணியிடங்கள் 200
கடைசி தேதி 09.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NPCIL வேலைவாய்ப்பு:

NPCIL கழகத்தில் Executive Trainees பணிக்கு என 200 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NPCIL வயது வரம்பு :

02.04.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 முதல் 41 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NPCIL கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில்/ பல்கலைக்கழகத்தில் இருந்து Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation, Civil and Industrial & Fire Safety ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அணுசக்தி கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் GATE 2018, GATE 2019 மற்றும் GATE 2020 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

இந்திய அணுசக்தி கழக விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • Female/ SC/ ST category, PwBD, Ex Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.

கட்டணத்தினை வரும் 09.03.2021 அன்றுக்குள் செலுத்திட வேண்டும்.

NPCIL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NPCIL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!