NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

1
NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்

NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் Deputy Chief Officer & Station Officer/A பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Deputy Chief Officer and Station Officer/A
பணியிடங்கள் 07
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NPCIL வேலைவாய்ப்பு 2021 :

Deputy Chief Officer and Station Officer/A பணிகளுக்கு NPCIL ஆணையத்தில் 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NPCIL கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் HSC (10+2) (Science with Chemistry) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் Divisional Officer’s Course சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • B.E. in Fire Engineering முடித்து விட்டு 02 ஆண்டுகள் வரை Station Officer ஆக பணிபுரிய வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 20.04.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!