NPCIL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.44,900/-

0
NPCIL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.44,900/-
NPCIL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.44,900/-
NPCIL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.44,900/-

NPCIL அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Scientific Assistant-C (Safety Supervisor), Nurse-A, Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Scientific Assistant-C (Safety Supervisor), Nurse-A, Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
  • Scientific Assistant-C (Safety Supervisor) – 03
  • Nurse-A – 02
  • Assistant Grade-1(HR) – 13
  • Assistant Grade-1(F&A) – 11
  • Assistant Grade-1(C&MM) – 04
  • Steno Grade-1 – 09 என்று மொத்தமாக 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
NPCIL தகுதிகள்:
  • Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Mechanical / Electrical பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Physics, Chemistry & Mathematics பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Nurse-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் 12ம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள் Nursing & Midwifery பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc. (Nursing) முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
NPCIL முன் அனுபவம்:
  • Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Diploma / Certificate in Industrial Safety ல் ஒரு வருடம் அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Nurse-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் Nursing ‘A’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
NPCIL வயது வரம்பு:
  • Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Nurse-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
NPCIL ஊதிய விவரம்:
  • Scientific Assistant-C (Safety Supervisor) மற்றும் Nurse-A பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.44,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,500/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

மேலும் மேற்கண்ட பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

NPCIL தேவையான திறன்:
  • Net, Automation Testing
  • AI, Python
  • Networking o Oracle
  • MS and others போன்ற பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
NPCIL தேர்வு முறை:
  • Written Exam
  • Skill Test
  • Interview
NPCIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 02.03.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Online Apply

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!