தேசிய பரிவர்த்தனை ஆணையத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தேசிய பரிவர்த்தனை ஆணையத்தில் வேலை 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க (1)
தேசிய பரிவர்த்தனை ஆணையத்தில் வேலை 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க (1)

தேசிய பரிவர்த்தனை ஆணையத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய பரிவர்த்தனை ஆணையத்தில் (NPCI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Lead Application Support மற்றும் Associate/ Senior Associate பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Payments Corporation of India (NPCI)
பணியின் பெயர் Senior Lead Application Support and Associate / Senior Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NPCI காலிப்பணியிடம் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Senior Lead Application Support மற்றும் Associate / Senior Associate பணிக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

NPCI தகுதி :
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Science/ Electronics பாடப்பிரிவுகளில் B.Tech/ MBA or Master/ Graduate பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு குறைந்தது 2 வருடம் முதல் 12 வருடங்கள் வரை பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

NPCI ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பணியின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படலாம்.

NPCI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் (INTERVIEW) நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NPCI தேவையான திறன்:
  • Ability to Identify and issue Production Issues
  • Pro-active & Reactive maintenance.
  • Quick troubleshooting of Issues.
  • Patch Deployment & Build Deployments
  • Expertise in SQL Queries
  • Bug fixing.
  • Application sizing
  • Predict and prevent all possible production incidents.
  • Good problem solving skills
  • Follow the Security access control போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
NPCI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!