NPCI மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – B.Tech / M.Tech/ MBA / PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NPCI மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - B.Tech / M.Tech/ MBA / PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NPCI மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - B.Tech / M.Tech/ MBA / PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NPCI மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – B.Tech / M.Tech/ MBA / PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது Senior Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Payments Corporation of India (NPCI)
பணியின் பெயர் Senior Associate
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NPCI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) Senior Associate Techno Commercial Relationship Management & Senior Associate Business Strategy பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

NPCI Senior Associate கல்வி விவரம்:
  • Senior Associate – Techno Commercial Relationship Management பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Tech , M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Associate Business Strategy பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBA / PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BOB வங்கியில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Senior Associate அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 8 வருடங்கள் முதல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!