ரூ.33750/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.33750/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.33750/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.33750/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Senior Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, பணிக்கு விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Projects Construction Corporation Limited (NPCC)
பணியின் பெயர் Senior Associate
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் காலிப்பணியிடங்கள்:

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகத்தில் காலியாக உள்ள Senior Associate பணிக்கு என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டுமான கழகம் கல்வி விவரம்:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Chartered Account / Cost Account படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

Senior Associate வயது வரம்பு:

Senior Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Senior Associate ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.33,750/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஊதியம் தவிர ரூ.1250/- Medical Allowance ஆகவும் வழங்கப்படும்.

NPCC தேர்வு முறை:

Senior Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 05.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NPCC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன் கொண்டு வந்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

NPCC Limited,
Plot No.148, Sector-44, Gurugram,
Haryana (Landmark-near HUDA Metro Station)

NPCC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!