ரூ.33,750/- ஊதியத்தில் கட்டுமானக் கழகத்தில் வேலை !!

0
ரூ.33,750 ஊதியத்தில் தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை !!
ரூ.33,750 ஊதியத்தில் தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை !!

ரூ.33,750/- ஊதியத்தில் கட்டுமானக் கழகத்தில் வேலை !!

தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Assistant (Office Support)-Finance பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCC வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Assistant கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Graduate (Regular Course) மற்றும் கணினியில் 50 W.P.M அளவிற்கு தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NPCC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.20,250/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-In-Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 05.04.2021 தேதியில் நடைபெற உள்ளது.

Assistant விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ ST/ PWD Candidates – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!