வாட்ஸ் அப் கால் செய்வதில் இனி புதிய அம்சம் – பயனர்களுக்கு விரைவில் அறிமுகம்!

0
வாட்ஸ் அப் கால் செய்வதில் இனி புதிய அம்சம் - பயனர்களுக்கு விரைவில் அறிமுகம்!
வாட்ஸ் அப் கால் செய்வதில் இனி புதிய அம்சம் - பயனர்களுக்கு விரைவில் அறிமுகம்!
வாட்ஸ் அப் கால் செய்வதில் இனி புதிய அம்சம் – பயனர்களுக்கு விரைவில் அறிமுகம்!

வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது பயனர்கள் கால் செய்வதில் புதிய அம்சம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயனர்கள் சிறப்பான காலிங் அனுபவத்தை பெற முடியும்.

வாட்ஸ் அப் அப்டேட்:

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவர்கள் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வாட்ஸ் அப்பின் அழைப்பு இணைப்புகள் (WhatsApp’s Call link) அம்சம் இப்போது இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இரண்டிலும் நேரடி இணைப்புகளை உருவாக்கி மற்றவர்களுக்கு காலில் சேர்ந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இருப்பினும், இப்போது அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே அழைப்பு இணைப்புகள் அம்சம் தற்போது வெளியாகி உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை காலத்திற்கு பின்னர் மற்ற அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.

WhatsApp Call link அம்சம் செயல்படும் முறை:
  • வாட்ஸ்அப் செயலியில் கால் செய்வதற்கான பகுதியில் சென்று ‘Create call link’ என்ற லிங்க் உள்ளதா என பார்க்க வேண்டும்.
  • இந்த விருப்பம் பயனர்கள் கால் செய்வதற்கான தனி லிங்கை உருவாக்க அனுமதிக்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5ஜி இணைய சேவை – பிரதமர் துவக்கி வைப்பு!

  • பின்னர், குரல் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு செய்வதற்கான இணைப்பை பெறுவீர்கள்.
  • ஒரு இணைப்பு உருவாக்கப்படும் போது உங்கள் தொலைபேசி எண் மற்றவர்களுடன் பகிரப்படும்.
  • இரண்டு பேர் சேர்ந்ததும் அழைப்பு தானாகவே குழு அழைப்பாக மாற்றப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!