தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ( நாளை) பவர் கட்டா? – முக்கிய தகவல்!
தமிழக மின்வாரியத்தின் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 20 திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக மின்வாரியத்தின் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட பகுதிகளில் வழக்கமாக காலை 9 அல்லது 10 மணிக்கு துவங்கி பிற்பகலில் அல்லது மாலைக்குள் முடிந்து விடும். இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை இருக்காது.
ஈஸ்வரி & கோபியை வெளியே துரத்தும் பாக்கியா.. இனி நடக்க போவது என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
இந்நிலையில், நாளை மறுநாள் நவம்பர் 20 ம் தேதி திங்கட்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை -ஆரப்பாளையம், அரசரடி , தேவகோட்டை, சக்கவயல், ஐயர்பாடி, மேற்கு/சேலம் – கண்டம்பட்டி, பூலாங்கிணர், வடசேரி ஆகிய துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.