UPSC Civil  தேர்வு – 2018

0

UPSC Civil Services Exam- 2018:-

UPSC Civil Services Preliminary Exam -782 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.03.2018க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 782

பணியிடத்தின் பெயர்: UPSC Civil Services Preliminary Exam

வயது வரம்பு:- (01/08/2018) அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/08/2018 அன்று 21 வயதிற்கும் 32 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது  விண்ணப்பதாரர்கள் 02/08/1986 பின்பும், 01/08/1997க்கு முன்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். OBC வகுப்பினர் 3 ஆண்டுகளுக்கும், SC/ST வகுப்பினர் 5 ஆண்டுகளுக்கும்,  வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித்தகுதி:-  விண்ணப்பதாரர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அதற்கு சமமான தகுதி).

தேர்வு செயல்முறை:-  விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (preliminary and main exam) மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:-

பொது /OBC –  Rs.100/-

பெண்கள் /ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகள்  – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:-  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (upsconline.nic.in) 07-02-2018  முதல் 06-03-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்நாள் 7-2-2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 6-3-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்  
ஆன்லைனில் விண்ணப்பிக்க  கிளிக் செய்யவும்  
தேர்வு மாதிரிபதிவிறக்கம் 
முந்தைய வினாத்தாட்கள் பதிவிறக்கம்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!