TNPSC Group IV Study Material PDF Available!!!

0

TNPSC Group IV Study Material PDF Available!!!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு தேர்வாணையம் பல்வேறு தேர்வு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது.இத்தேர்வுகளுக்கு உதவுமாறு பல்வேறு வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள், வினாத்தொகுப்புக்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.

TNPSC GROUP IV QUESTION BANK

போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் எளிமையான முறையில் வினாத்தொகுப்பு ஆனது PDF வடிவில் நமது Examsdaily மூலம் வழங்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு என நடத்தப்பட்ட தேர்வு இப்போது 2022 ஆண்டு முதல் ஆங்கிலம் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளை மட்டும் கொண்டு இருக்கும். அவற்றுள் தற்போது TNPSC GROUP IV-க்கான வினாத்தொகுப்பு PDF வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில்,

TNPSC GROUP 4 தேர்வு முறை (Exam pattern):
TNPSC குரூப் 4 தேர்வில் 200 கொள்குறி வினாக்கள் (MCQ’s) இருக்கும்.
முதல் 100 கேள்விகள் தமிழ் மொழி பாடத்திலும் மற்ற 100 கேள்விகளில், 75 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு பிரிவிலிருந்தும் உள்ளன. TNPSC குரூப் 4 தேர்வின் காலம் அதிகபட்சம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் ஆகும்.

  • TNPSC GROUP IV (VAO) தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி, 4000 வினாக்கள் மற்றும் விடைகள் (பொதுத்தமிழ், பொது அறிவு, கணிதம்) அடங்கிய வினாத்தொகுப்பு Rs.299 என வழங்கப்படுகிறது. இதில் பொதுத்தமிழ், பொது அறிவு, கணிதம் தொடர்பான அனைத்து கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றனர்.

TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி மாதிரி வினாத்தாள்களை ( MODEL QUESTION PAPERS) எங்கள் EXAMSDAILY வலைத்தளம் தயாரித்துள்ளது. 2000 வினாக்கள் மற்றும் விடைகள் அடங்கிய வினாத்தொகுப்பு Rs.149 எனவும் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் : 

எங்கள் Examsdaily வலைத்தளத்தில் வீட்டில் இருந்து தேர்வுக்கு தயாராகுபவர்கள் மற்றும் வேலைக்கு சென்று கொண்டு தேர்வுக்கு படிப்பவர்களுக்கு உதவும் வகையில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வார மற்றும் வார இறுதி நாட்கள் என காலை, மாலை இரு வேளைகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

TNPSC Morning Batch : Click here
TNPSC Evening Batch : Click here

Test Packs :

நமது Examsdaily வலைத்தளத்தில் தேர்வர்கள் தேர்வு எழுதி பயன்பெறும் வகையில் Test Packs வழங்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. இந்த தேர்வுகள் Unit Test மற்றும் Model Test என இரு பிரிவுகளாகவும் வழங்கப்படுகின்றன.

TNPSC Group IV (Tamil) : Click here
TNPSC Group IV (English) : Click here

Mock Test :

Examsdaily வலைத்தளத்தில் Mock Test மூலமாக தினம் தோறும் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளை எழுதி பயன்பெற விரும்புபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதலாம்.

Mock Test : Click here

 

For Admission & Queries : 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!