Study Materials for TNPSC Group I, II & II(A), IV, VAO!!!!

0

 Study Materials for TNPSC Group I, II & II(A), IV, VAO!!!!

அரசுத் தேர்வுகளுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத் தொகுப்புகள், இலவச மாதிரித் தேர்வுகள் மேலும் தேர்வுக்கான புத்தகங்களை(Study Materials) குறைந்த விலையில் தேர்வர்களுக்கு தரமானதாக வழங்கி வருகிறது.

ExamsDaily Mobile App : Click here

STUDY MATERIALS

TNPSC தேர்வர்களுக்கு பொதுத்தமிழ், ஆங்கிலம் இவற்றுள் விருப்பப்பாடம் ஏதேனும் ஒன்று, பொது அறிவு பகுதியில் இடம்பெறும் உயிரியல்(Biology), இயற்பியல்(Physics), வேதியியல்(Chemistry), வரலாறு(History), பொருளாதாரம்(Economics), புவியியல்(Geography), அரசியல்(Polity), கணிதம்(Aptitude & Reasoning), தமிழ்நாட்டின் வரலாறு(Unit 8), தமிழ்நாட்டின் வளர்ச்சி(Unit 9), இந்திய தேசிய காங்கிரஸ்(INM) என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எங்களிடம் உள்ளன. இந்த 12 புத்தகங்களின் விலையானது ரூ.2500 ஆகும்.

இந்த புத்தகங்களை மொத்தமாக மட்டுமே இல்லாமல் தனிப்பட்ட புத்தகங்களாகவும் பெற்றுக் கொள்ளலாம். அரசுத் தேர்வில் இந்த ஆண்டு முதல் பொதுத்தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அனைத்து தேர்வுகளுக்கும் முதன்மையான பாடமான பொதுத்தமிழ் புத்தகமானது ரூ.500 விலையில் எங்களிடம் உள்ளது. இந்த தேர்வுப் புத்தகங்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கியதாகும். கொரியர் கட்டணம் இல்லை. இந்த புத்தகங்களின் விபரங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

For Admission & Queries  8101 234 234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here