எஸ்.பி.ஐ. ஆட்சேர்ப்பு 2018 – சிறப்பு பணிநிலை அதிகாரிகளுக்கான (Specialist Cadre Officers) வேலை அறிவிப்பு:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) விரைவில் சிறப்பு பணிநிலை அதிகாரிகளுக்கான (Specialist Cadre Officers) 121 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .
நிறுவனத்தின் பெயர் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ)
மொத்த காலியிடங்கள்: 121
கல்வி தகுதி : CA / MBA / PGDM / ICWA / ACS / B.E / B.Tech அல்லது அதற்குசமமான முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30.06.2017 அன்று குறைந்தது 25 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 35/38 ஆண்டுகள்இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- தகுதி பட்டியல்
- நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் :
பொது / OBC வேட்பாளர்கள் – 600 /-
SC / ST / PWD வேட்பாளர்கள் – 100 /-
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 16.01.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.02.2018
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க