💻 Best Online Classes for Crack the SBI Exams!!!! 💻

0

💻 Best Online Classes for Crack the SBI Exams!!!! 💻

TNPSC, TET, TNUSRB தேர்வுகள் போன்றே அரசு வங்கிப் பணித்தேர்வுகளுக்கும் தேர்வர்கள் பலர் பல்வேறு வகையில் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். இந்த வங்கிப் பணித்தேர்வுகளுக்கு காத்திருப்போர்களுக்காக ஏராளமான தேர்வு அறிவுப்புக்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் SBI Clerk தேர்வுகளுக்கான அறிவிப்பானது தற்போது வந்துள்ளது.

SBI Clerk

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வங்கியானது மிகப் பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்த வங்கி இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் நடைபெறுகின்றன.

ExamsDaily Mobile App  Click here

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Clerk (Junior Associates) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 5486 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே விருப்பமுள்ள தேர்வர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 27.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு இந்த லிங்க்-ஐ SBI CLERK கிளிக் செய்து விபரங்களை அறிந்து கொள்ளலாம்

தேர்வு முறை

SBI Clerk தேர்வானது இரண்டு பிரிவுகளாக நடைபெறும். Phase-I (Preliminary Examination), Phase – II (Main Examination) என இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு SBI தேர்வானது தமிழிலும் நடைபெற உள்ளது.

Preliminary Exam

Mains Exam

ONLINE CLASSES

எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் SBI வங்கித் தேர்வுகளுக்கென தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத் தொகுப்புகள், மேலும் இலவச மாதிரித் தேர்வுகள் உள்ளன.

* தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்புகள் மூலம் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
* (PPT, PDF) கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும்.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்.
* ஆன்லைன் வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும்.
* வார இறுதி வகுப்புகளும் உள்ளன.
* தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வகுப்புகள் நடைபெறும்.

For Class Details Click Below,

SBI Online Classes Click here

TEST PACKS

* English, Reasoning, Aptitude என பகுதி வாரியாக வினாத்தொகுப்புகள் (வினாக்கள் & விடைகளுடன்)
* ஒவ்வொரு வினாத்தொகுப்பிலும் 25 வினாக்கள் மற்றும் விடைகள்
* இலவச மாதிரித் தேர்வும் உண்டு

For Test Details Click Below,

SBI Test Pack  Click here

For Admission & Queries 8101 234 234

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!