TNTET All in One Study Material!!!!

0

TNTET All in One Study Material!!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் மாதம் TET Paper I தேர்வு நடைபெறும் என அறிவித்த நிலையில் தேர்வானது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App – Click here

Study Materials

TET தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த தேர்வர்கள் எளிமையாக படிக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் என ஒவ்வொரு தனிப்பட்ட பாடத்திற்கும் புத்தகங்கள் எங்களிடம் குறைந்த விலையில் உள்ளன. இந்த புத்தகங்களின் விலை ரூ.2500 ஆகும். இந்த புத்தகங்களை முழுமையாக மட்டுமின்றி புத்தகங்களை தனியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த தேர்வுப் புத்தகங்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கியதாகும். இந்த புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளன. கூரியர் கட்டணம் இல்லை. இந்த புத்தகங்களின் விபரங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

For Admission & Queries    8101 234 234

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!