Easy Method Study Materials for Crack the Bank Exams!!!

0

Easy Method Study Materials for Crack the Bank Exams!!!

இன்றைய வாழ்வில் ஏராளமானோர் அரசுத் தேர்வுகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அரசு வேலை என்பது பலரின் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக உள்ளது. அரசு வேலைக்கு இணையாக வங்கித் துறையிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வங்கித் தேர்வுகளுக்கும் ஏராளமானோர் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர்.

Study Materials

வங்கித் தேர்வர்களுக்கு திறன்(Aptitude), பகுத்தறிவு(Reasoning), ஆங்கிலம்(English), வங்கி விழிப்புணர்வு(Banking Awareness), கணினி அறிவு(Computer Knowledge), தரவு விளக்கம்(Data Interpretation) என அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தனிப்பட்ட வகையில் புத்தகங்கள் எங்களிடம் உள்ளன. இந்த புத்தகங்கள் தேர்வர்களுக்குப் பாடங்களைத் தெளிவாக விவரிக்கும் வகையில் உள்ளன.

இந்த புத்தகங்களின் விலை ரூ.2500 ஆகும். இந்த புத்தகங்களை மொத்தமாக மட்டுமே இல்லாமல் தனிப்பட்ட புத்தகங்களாகவும் பெற்றுக் கொள்ளலாம். கூரியர் கட்டணம் இல்லை. இந்த புத்தகங்களின் விபரங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

For Admission & Queries 8101 234 234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!