Best Online Academy – TNPSC Online classes for  GROUP II & IIA   

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - சூப்பர் அறிவிப்பு இதோ!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - சூப்பர் அறிவிப்பு இதோ!

Best Online Academy 

TNPSC Online classes for  GROUP II & IIA

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு மே மாதம் (21ம் தேதி) நடைபெற்றது.

குரூப் 2 பதவிகள்

நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

  • கல்வித் தகுதி

குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

  • வயது வரம்பு

குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 20 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. சில பதவிகளுக்கு குறைந்தப்பட்ச வயது தகுதி மாறுபாடும்.

  • தேர்வு முறை

குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.

முதல்நிலைத் தேர்வு

முதல்நிலைத் தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பொது அறிவு பகுதியில் (பட்டப்படிப்புத் தரம்) 75 வினாக்களும் கணிதப் பகுதியில் (பத்தாம் வகுப்புத் தரம்) 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணிநேரம். பொதுத்தமிழ் கட்டாயத் தேர்வாக இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதன்மை தேர்வு

முதன்மைத் தேர்வில் பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’ என இரு பகுதிகள் உள்ளது. இதற்கான கால அளவு 3 மணிநேரம்.

இது குறித்த மேலும் தகவல்களுக்கு இந்த லிங்க் ஐ TNPSC GROUP II & IIA கிளிக் செய்யவும்

TNPSC Group 2 & 2A Online Classes 

TNPSC தேர்வுக்கு தயாராவோர்களுக்காக  test.examsdaily.in வலைத்தளத்தில் ஆன்லைன் வகுப்புக்கான கட்டணம் ரூ.6000 மட்டுமே.பல்வேறு திறமையான, அனுபவமிக்க ஆசிரியப் பணியாளர்களைக் கொண்டு சிறந்த முறையில் ஆன்லைன்  வார வகுப்புகள் மற்றும் வார இறுதி வகுப்புகள் எனவும், மேலும் காலை, மாலை என இருவேளையும் நேரலை வகுப்பாக நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் வகுப்பானது புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து பாடங்களையும் தனித்தனியாக மேலும் முழுமையான முறையில் நிறைவு செய்து எளிமையான வகையில் புரிந்துகொள்ளும்படி திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.  எங்கள் TNPSC பாடத்திட்டமானது மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய வகுப்புகள், உயர்தர Study Materials, Mock tests ,  மற்றும் test bytes ஆகியவற்றை உள்ளடக்கியது.

Crack TNPSC from Home!

Best TNPSC Online Class , Books, Test Series , Mock Tests & Test Bytes 

Online Classes : Click here

Examsdaily Mobile App : Click here

For Registration & Queries : 8101234234

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!