50 Days Plan for TNUSRB PC Classes!!!! Crack the PC Exams!!!

0

👮‍♂️ 50 Days Plan for TNUSRB PC Classes!!!! Crack the PC Exams!!! 👮‍♂️

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதற்கான தேர்வானது வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.தேர்வுக்கு சிறிது காலமே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு இலவச YouTube வகுப்பானது வரும் திங்கள் முதல் 50 நாட்கள் திட்டமாக நடைபெற உள்ளது.

ExamsDaily Mobile App : Click here

TNUSRB PC :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வு அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகள் காவல் துறை பணியில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு உதவியாக உள்ளது. இந்த தேர்வுகளை எளிமையான முறையில் எதிர்கொள்ள உதவும் வகையில் எங்கள் ExamsDaily Tamil YouTube தளத்தில் 50 நாட்கள் திட்டமாக (செப் 12) முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 4000 கேள்விகள் கொண்ட இந்த வகுப்பானது காலை 10 மணி முதல் தொடங்கப்பட்டு மதியம் 1 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த 50 நாட்கள் வகுப்புகள் 4000 கேள்விகள் கொண்டதாக உள்ளது. இந்த 4000 கேள்விகளில் 2000 கேள்விகள் பொது அறிவு பகுதியில் இருந்தும், 1000 கேள்விகள் உளவியல் பகுதியிலிருந்தும், 1000 கேள்விகள் பொதுத்தமிழ் பகுதியிலிருந்தும் நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.TNUSRB PC தேர்வுகளை எழுத காத்திருப்பவர்கள் இந்த YouTube வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

For Admission & Queries 8101 234 234

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!