📝 Best Online Classes for TNPSC Group VII & VIII Services 📝

0

📝 Best Online Classes for TNPSC Group VII & VIII Services 📝

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் பல்வேறு தேர்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அரசுப் பணி கிடைப்பதற்காக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு இந்த அரசுத் தேர்வாணையத்தின் அறிவிப்புகள் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.அனைத்து அரசுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் உள்ளன.

TNPSC Group VII (B Service) & Group VIII Services

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC Group VII (B Service) & Group VIII தேர்வானது நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வுகளின் மூலம் தகுதியான நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு Grade- III, IV – ல் அடங்கிய Executive Officer பணிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது அதற்கான தகுதி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த தகுதி தேர்வானது Paper I and Paper II என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group VII (B Service) – GRADE III
காலிப் பணியிடங்கள் :

தேர்வு நாள் மற்றும் நேரம் :

பாடத்திட்ட மாதிரி :

Examsdaily Mobile App : Click here

 

TNPSC Group VIII – GRADE IV Services
காலிப் பணியிடங்கள் :

தேர்வு நாள் மற்றும் நேரம் :

பாடத்திட்ட மாதிரி :

இந்த TNPSC Group VII (B Service) – GRADE III மற்றும் TNPSC Group VIII – GRADE IV Services தேர்வுக்கான விண்ணப்பங்கள் 17.6.2022 மற்றும் 18.6.2022 வரை பதிவு செய்யப்பட்டு முடிவுற்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளமானது ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத்தொகுப்புகள், மாதிரித் தேர்வுகள் என பலவற்றை கொண்டுள்ளது.

ONLINE CLASSES

Group VII (B Service)

Group VIII Service

* தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்புகள் மூலம் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
* (PPT, PDF) கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும்.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்.
* ஆன்லைன் வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும்.
* வார இறுதி வகுப்புகளும் உள்ளன.
* தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வகுப்புகள் நடைபெறும்.

Group VII (B Service) : Click here
Group VIII Service : Click here

TEST PACKS

Group VII (B Service)

Group VIII Service

* 155 வினாத்தொகுப்புகள் (வினாக்கள் & விடைகளுடன்)
* ஒவ்வொரு வினாத்தொகுப்பிலும் 30 வினாக்கள் மற்றும் விடைகள்
* இந்துமதம், சைவம், வைணவம் தொர்பான வினாக்கள் மற்றும் விடைகள் கொண்ட வினாத்தொகுப்பு

Group VII (B Service) : Click here
Group VIII Service : Click here

MOCK TESTS

* தினந்தோறும் 5 மாதிரித் தேர்வுகள்
* அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்கள்
* காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வுக்கான கால அவகாசம்

Mock Test : Click here

TEST BYTES


* அனைத்து தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்கள்
* குறைந்த விலையில் பாட வாரியாக வினாக்கள்
* தொகுப்பு வாரியாக வினாக்கள்

TNPSC Group 7 இந்துமதம், சைவம் மற்றும் வைணவம் : Click here
TNPSC Group 8 இந்துமதம், சைவம் மற்றும் வைணவம் : Click here
Test Bytes : Click here

For Admission & Queries : 8101 234 234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!