ரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

0
குறைந்த கட்டணத்தில் இனி விரைவாக பயணிக்கலாம் - ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் பிளான்!
ரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

வடக்கு ரயில்வே ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Key Board Player, Violin /Sitar Player பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வடக்கு ரயில்வே
பணியின் பெயர் Key Board Player, Violin /Sitar Player
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
வடக்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Key Board Player, Violin /Sitar Player பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் specified cultural stream- ல் Degree/Diploma/Certificate பெற்றவராக இருக்க வேண்டும்.

ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

Follow our Instagram for more Latest Updates

வடக்கு ரயில்வே வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Railway ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level2 of Pay Matrix 7th CPC அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வே தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Cultural Quota அடிப்படையில் Online Written Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 
Employment Notice
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!