ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 300+ காலிப்பணியிடங்கள் || 10 வது தேர்ச்சி போதும்..!

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - 300+ காலிப்பணியிடங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - 300+ காலிப்பணியிடங்கள்

ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 300+ காலிப்பணியிடங்கள் || 10 வது தேர்ச்சி போதும்..!

வடகிழக்கு ரயில்வே ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Gateman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
RRC பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Gateman பணிக்கென 323 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RRC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.25,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

RRC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 20.1.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால் விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் வழியாக விண்ணப்பிக்கவும்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!