Nokia Jobs – தனியார் வேலைவாய்ப்பு 2020 !!!!
தனியார் நிறுவனங்களில் பிரபலமான Nokia (செல்போன்) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள R&D Engineer & Architect காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | Nokia |
பணியின் பெயர் | Technical Assistant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | AS Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
காலியிடங்கள் :
Nokia நிறுவனத்தில் பல்வேறு R&D Engineer & Architect பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
- ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவுகளில் Bachelor அல்லது Masters Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.
- மேலும் அதிக அளவு பணியில் முன் அனுபவம் வாய்ந்தோர் ஆக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் அதி விரைவில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Nokia Architect Recruitment 2020 Notification PDF
Nokia R&D Engineer Recruitment 2020 Notification PDF
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்