மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

0
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2019
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2019

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

மருத்துவம்

உடலியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம் மருத்துவத் துறைக்கு அரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வில்லியம் ஜி கேலின், கிரெக் எல் செமென்ஸா ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும், பிரிட்டனைச் சோ்ந்த பீட்டா் ஜே ராட்கிளிஃபும் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019

காரணம்:

ஆக்ஸிஜன் அளவுகளை உயிரணுக்கள் எவ்வாறு உணா்கின்றன, அந்த அளவு மாற்றங்கள் உயிரணுக்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து இவா்கள் மேற்கொண்ட ஆய்வு, ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்தது.

  • வில்லியம் ஜி கேலின் (61), அமெரிக்கா, ஹார்வர்டு பல்கலைக்கழகம்
  • கிரெக் எல் செமென்ஸா (63), அமெரிக்கா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
  • பீட்டா் ஜே ராட்கிளிஃபும் (65), பிரிட்டன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்
Download மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2019 Pdf

To Read in English – Click Here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!