Office-க்கு வரவேண்டாம்.. இனி Work From Home தான் – ஊழியர்களுக்கு அறிவிப்பு விடுத்த நிறுவனம்!

0
Office-க்கு வரவேண்டாம்.. இனி Work From Home தான் - ஊழியர்களுக்கு அறிவிப்பு விடுத்த நிறுவனம்!
Office-க்கு வரவேண்டாம்.. இனி Work From Home தான் - ஊழியர்களுக்கு அறிவிப்பு விடுத்த நிறுவனம்!
Office-க்கு வரவேண்டாம்.. இனி Work From Home தான் – ஊழியர்களுக்கு அறிவிப்பு விடுத்த நிறுவனம்!

கொரோனா தொற்று காலத்தில் தொடக்கப்பட்ட வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தற்போது மிகவும் பரவலாக உள்ள நிலையில், இனி Work from home முறையே நிரந்தரம் என்று முக்கிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

Work from home:

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வந்த கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பிட்ட ஒரு நாட்டில் இன்னும் விசித்திரமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க சிங்கங்களை கூட தெருக்களில் நடமாட விட்டனர். அந்த அளவிற்கு கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் Work from home முறையை கையில் எடுத்தது.

இதனால் வேலை எதுவும் பாதிக்கப்படாமல், முறையாக அதே சமயம் சிறப்பாகவும் நடைபெற்று வந்ததாக பல நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலக பணி முறைக்கே திரும்ப தொடங்கியுள்ளன. ஆனால், அமேசான் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SBI, Canara, PNB வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை – இதனை செய்யவே செய்யாதீர்கள்!!

Exams Daily Mobile App Download

அதாவது, அமேசான் சில அமெரிக்க கால் சென்டர்களில் உள்ள தனது வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை எப்போதும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட்டில் பணத்தை மிச்சப்படுத்த இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, நிறுவன ஊழியர்களை அலுவலகங்களுக்கு மீண்டும் அழைக்கும் திட்டம் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!